கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

Date:

இன்று (15) முதல் கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும்  பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் பரீட்சாத்திகளுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.,

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 24,000 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள மாணவர்கள் தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...