கொவிட் தொற்றில் இருந்து மீண்டு வர பல தசாப்தங்கள் செல்லலாம்-விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

Date:

கொவிட் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்னும் அவதானமான நிலமையில் இருந்து மக்கள் மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சாதாரணமான நிலமைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்பதை தன்னால் எதிர்ப்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு முன்னாள் உள்ள பழைய நிலமைக்கு செல்ல கூடியதற்கான வாய்ப்பு எந்த விதத்திலும் இல்லை எனவும் புதிய சாதாரண முறையை நோக்கியே பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

அரசாங்கம் தனது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 10,000 காணி...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...