2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி ( z score) இன்று ( 29) மாலை வெளியிடப்படவுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்களை உள்ளடக்கியிருக்கும்.இது தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.