இன்று முதல் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கான சுகாதார அமைச்சின் அனுமதி குறித்து வைத்தியர் அஹ்மத் ரிஷி!

Date:

எந்த ஒரு கூட்டு மத அனுஷ்டானங்களுக்கும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்காத போதும், முதன் முறையாக ஜும்ஆ வுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் அஸ் ஸெய்யது ஹசன் மௌலானாவின் வேண்டுகோளின் நிமித்தம் விசேட அனுமதி வழங்கி இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல்
பிரமர், இணைப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் Dr. அசேல குணவர்ததன ஆகியோருக்கு நன்றிகளை கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் அஹ்மத் ரிஷி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...