தமிழக மீனவர்கள் இலங்கை மீன்பிடி வளாகத்துக்குள் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி கண்டன போராட்டம் ஆரம்பமாகியள்ளது.
இன்று (17) காலை 7 மணியளவில் முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில் இந்த போராட்டம் ஆரம்பமானது.
இந்தப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.