திங்கள் முதல் பால் மா பிரச்சினைக்கு தீர்வு!

Date:

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால் மா தொகையை அகற்றுவதற்கு இறக்குமதியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பால் மா இருப்புக்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பால் மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சந்தையில் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.இதனுடன் தொடர்பான இறுதி முடிவு அமைச்சரவையால் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...