களனி முதுன்கொட நீர் வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக அப் பிரதேசத்தில் நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சியம்பலாபேவத்த, பியகம ,தெல்கொடை, உடுபில ,அகுரமுல்ல ,கேரகல, தெமலகம ,கந்துபொட ,தெகடன ,பெஹெல ,இந்தொலமுல்ல ,தொம்பே ,நாரங்கல, வெலிவேரிய மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.