திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேலும், கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழங்கியில் இருந்து பெசில் உள்ளிட்ட நால்வர் கடந்த தினங்களில் விடுதலை செய்யயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.