தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெலிபன் இல்யாஸ் ஹாஜியாரின் நன்கொடையில் உருவான கட்டிடத் தொகுதி மீலாதுன் நபி தினமான இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.
தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டில் ஒரேயொரு சிறிய கட்டிடத்தில் பாடசாலை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.