மெக்ஸிகோவில் புகலிடம் வேண்டி நூற்றுக்கணக்கானவர்கள் அந் நாட்டின் (Tapachula) கால்பந்து மைதானத்தின் வெளியே வரிசையாக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்ஸிகோ புகலிடம் அளித்தால் வெளிநாட்டவர்கள் அந் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய முடியும் இந் நிலையில், புகலிடம் கேட்டு விண்ணப்பிப்போர் பெரும்பாலும் ஹைட்டி நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குவாட்டிமாலா, வெனிசூலா, ஹொண்டூரா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.எனவே
2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது மெக்ஸிகோவில் புகலிடம் கேட்டு வருவோரின் என்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.