மேலும் 4 இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள்!

Date:

உலக சுகாதார ஸ்பானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.இதேவேளை, நேற்று காலை 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...