FACEBOOK நிறுவனம் பெயரை மாற்றியுள்ளது

Date:

FACEBOOK நிறுவனம் தனது பெயரை மெட்டா (META) என மாற்றியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கபர்க் அறிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ள போதிலும், நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் Facebook, Instagram and Whatsapp ஆகியவற்றின் பெயர்களில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமது நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு வர்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பத்தை இனி வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...