Wednesday, November 11, 2026

JUST IN: நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

1 min read

பால்மா, கோதுமை மா, சீமெந்து மற்றும் சமையல் எரி வாயுவுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.