ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ” சூப்பர் 12″ இன் இரண்டு போட்டிகள் இன்று (24) இடம்பெறவுள்ளது.
முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இலங்கை நேரப்படி மாலை 3.30 இற்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இலங்கை நேரப்படி மாலை 7.30 இற்கு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.