T20 Updates: ” சூப்பர் 12″ இன் இரண்டு போட்டிகள் இன்று!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் ” சூப்பர் 12″ இன் இரண்டு போட்டிகள் இன்று (24) இடம்பெறவுள்ளது.

முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இலங்கை நேரப்படி மாலை 3.30 இற்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இலங்கை நேரப்படி மாலை 7.30 இற்கு  டுபாயில்  ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...