T20 Updates: “சூப்பர் 12” இன் இரண்டு முக்கிய ஆட்டங்கள் இன்று!

Date:

ஐ.சி.சி உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் 27 மற்றும் 28 ஆம் போட்டிகள் இன்றைய (31) தினம் நடைபெறவுள்ளது.

முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதிக் கொள்கிறது.இந்த போட்டி  இலங்கை நேரப்படி பிற்பகல் 03.30 அபுதாபி மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 07.30 க்கு துபாய் மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...