Wednesday, November 11, 2026

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையில் அதிகரிப்பு!

1 min read

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.