JUST IN: பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்க அரசு தீர்மானம்!

Date:

கோதுமை மா, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (07) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...