இரத்து செய்யப்பட்ட புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியது!

Date:

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் மலையக புகையிரத பாதையில் பொடி மெனிகே புகையிரதம் மாத்திரம் இன்று (29)முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று அதிகாலை 5.55 மணிக்கு பொடி மெனிகே புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்துள்ளதுடன் மற்றுமொரு புகையிரதம் இன்று காலை 8.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...