ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலினால் எல்லையை முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு!

Date:

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் குறித்த புதிய வகை வைரஸ் உருமாற்றம் பெற்ற கண்டறியப்பட்ட நிலையில், 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைகளுக்கு நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து இஸ்ரேல் தடை விதித்தது.

இந் நிலையில் அந் நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைய இன்று (28) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகவும், தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறியும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவும் பிரதமர் நஃப்தலி பென்னெட் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/11/28/israel-to-ban-entry-of-all-foreigners-over-omicron&ved=2ahUKEwjkxaez-br0AhWDT2wGHWdQAYIQFnoECAUQAQ&usg=AOvVaw1CM-g_QBsHSIVJEFTpsypO&ampcf=1

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...