கொழும்பின் வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் விரைவில்!

Date:

கொழும்பு நகரில் உள்ள  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ட்ரேன் கெமரா ஊடாக எதிர்வரும் வாரத்தில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை‌ முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...