Thursday, November 12, 2026

கொழும்பு- சிலாபம் பிரதான வீதி நீரில் மூழ்கியது!

1 min read

கொழும்பு- சிலாபம் பிரதான வீதி மஹாவெவ,மாதம்பே பகுதிகள் மழை நீரினால் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.