நாட்டில் எழுந்துள்ள எரிவாயு பிரச்சினை குறித்து விவாதிக்க விசேட பாராளுமன்ற குழு!

Date:

எரிவாயு தொடர்பாக தற்போது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக் கூூட்டம் நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.இன்று(30) பாராளுமன்றத்தில்  உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...