நாட்டில் ஏன் திடீரென புதிய சோதனை சாவடிகளை அரசாங்கம் அமைத்துள்ளது- பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி

Date:

நாட்டின் பல பகுதிகளில் திடீரென உருவாகியுள்ள சோதனைசாவடிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பியுள்ளது. நாடு ஏதாவது பாதுகாப்புஅச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் நாடாளுமன்றத்திற்கு வந்தவேளை என்னை பல இடங்களில் சோதனையிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் திடீர் என பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை குழப்புவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்.

காணொளி

https://fb.watch/9j0GJwu3bC/

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...