நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை!

Date:

நாடு முழுவதும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், மேல், சப்ரகமுவ , வடமேல் ,மத்திய மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக் கூடும் . மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்து பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரிட்டனுடனான வணிகக் குழுவின் புதிய தலைவராக அமீனா ஜியாவுதீன் தெரிவு!

நார்போக் புட்ஸ் (Norfolk Foods) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமீனா ஜியாவுதீன்,...

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய்...

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நீர் பாதுகாப்பு என்பதில் எந்த சமரசமும் இல்லை – ‘சிவப்புக் கோடு’ என அதிரடி பிரகடனம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...