இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது!

Date:

இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மாகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடப்பட்டது .இதில் இந்திய தேசிய மலரான தாமரையும் காந்தியின் ” என் வாழ்க்கையே என் செய்தி” என்ற பொன் மொழியும் அச்சிடப்பட்டுள்ளது.இந்தியனான நான் தீபாவளி தினத்தில் இதனை வெளியிடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தாலும் ,வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட இந்த நாணயம் நேற்று 04) தீபாவளி தினத்தன்று விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...