எதிர்வரும் இரு தினங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்!

Date:

எதிர்வரும் தினங்களில் கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி இம் மாதத்தின் 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்களாக,

கொழும்பு 04,05,06,07 ,08

கோட்டை ,கடுவலை மாநாகர சபை அதிகாரப் பிரிவு

மஹரகம , பொரலஸ்கமுவ நகர சபை அதிகார பிரிவு.

அம்பத்தலையிலிருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...