Wednesday, November 25, 2026

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹிந்த சங்கரக்கித தேரர்

1 min read

களனி ரஜமகா விகாரையின் பீடாதிபதி, கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னர் சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாளி பீடத்தின் தலைவராகப் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.