கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பின் சில பகுதிகளுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு நாளை (13) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி நாளை 13 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள பிரதேசங்களாக,

கொழும்பு 04,05,06,07 ,08

கோட்டை ,கடுவலை மாநாகர சபை அதிகாரப் பிரிவு

மஹரகம , பொரலஸ்கமுவ நகர சபை அதிகார பிரிவு.

அம்பத்தலையிலிருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...