கொழும்பு -கண்டி பஹல கடுகண்ணாவ வீதி திறக்கப்பட்டது!

Date:

மண்சரிவு எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி  போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று நண்பகல் 12.00 மணி முதல் வீதியின் ஒரு பகுதி இவ்வாறு திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான  பஹல கடுகன்னாவ வீதி  கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்டது.இதனால்  குறித்த வீதியில் சென்ற சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...