கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு இன்று இரவு முதல் பூட்டு!

Date:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இப்  பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் குறித்த பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே குறித்த வீதியினூடாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...