நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மஹாஓயா பெருக்கெடுத்துள்ளது.இதனால் கிரிவுல்ல நகரம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குருநாகல்- கொழும்பு இலக்கம் 5 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீதியினூடாக பயணிக்கும் பொதுமக்கள், சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.