கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடை

Date:

கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் ​முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Popular

More like this
Related

தர்மசக்தி பவுண்டேஷனின் நல்லிணக்கப் பயணம்: தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்களுக்கு தெஹிவளை ஜும்ஆ பள்ளியில் மகத்தான வரவேற்பு!

கொழும்பு தர்மசக்தி பவுண்டேஷன் (Dharmashakthi Foundation) ஒருங்கிணைப்பில் இலங்கைக்கு வருகை தந்துள்ள...

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை...

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத்...

இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்

‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய...