கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் பாரிய தீ

Date:

கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ ஏற்ட்பட்டதாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்  இருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மற்றும் சீலஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...