இன்று கொழும்பை நோக்கிச் சென்ற சமகி ஜன பலவேகய (SJB) ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.
எதிர்க்கட்சியான SJB பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.
SJB அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம அவர் பயணித்த பஸ் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய விடாமல் தடுத்த போது பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்
காணொளி