நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது முழு இலங்கையும் கொவிட் தொற்று பரவல் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளது.அதனடிப்படையில் கூட்டங்கள், ஒன்று கூடல்களை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.