Wednesday, November 11, 2026

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 354 பேர் பூரண குணம்!

1 min read · 1 reads

நாட்டில் மேலும் 354 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரையில் 514,234 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.