சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானம்!

Date:

சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதன்படி வௌ்ளை சீனி 1 kg 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி 1kg 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது.எனினும் தற்போது சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நீர் பாதுகாப்பு என்பதில் எந்த சமரசமும் இல்லை – ‘சிவப்புக் கோடு’ என அதிரடி பிரகடனம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்து, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...