Wednesday, November 25, 2026

பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை

1 min read

மேலும், கனடாவில் பொது இடங்களில் இந்த அட்டையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கனடா தூதுவர், இதன்போது அமைச்சரிடம் கூறியுள்ளார்.

தொற்று பரவாதிருப்பதற்கும், தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடனுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனடா தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.