2022 வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

Date:

2022 வருடத்திற்கான வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றம் இதற்காக கூடவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 தினங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும்.அதேநேரம் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அதன் மீதான விவாதம் 16 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.அதன்படி டிசம்பர் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு 3 ஆம் வாசிப்பின் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...