கொவிட் தடுப்பூசி இன்றும் (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் செலுத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில் நாட்டில் தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977