நேற்று திறந்து வைக்கப்பட்ட ” கல்யாணி தங்க நுழைவு “(Golden Gate Kalyani) புதிய களனி பாலம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று மாலை 3 மணியளவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.