Thursday, November 12, 2026

இன்று 351 பேர் கொவிட் தொற்றினால் பூரண குணம்!

1 min read

நாட்டில் இன்று (19) மேலும் 351 பேர் கொவிட் தொற்றினால் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,911 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது