இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!

Date:

இன்று (28) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 g பாணின் விலையை 10/= வால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று (27) இரவு கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்திருந்தனர்.இதேவேளை கோதுமை மாவின் விலை அதிகரித்ததுடன் நாடளாவிய ரீதியில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...