குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

Date:

கிண்ணியா குறிஞ்சாக்கணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது சிறுமியொருவரே இன்று காலை (28) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய குறிஞ்சாக்கணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...