அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

Date:

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 999,502 பயனாளி குடும்பங்களுக்கு ₹9,241,892,500.00 (ஒன்பது பில்லியன் இருநூற்று நாற்பத்தொரு மில்லியன் எண்ணூற்று தொண்ணூற்றிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு ₹2,321,735,000.00 (இரண்டு பில்லியன் முந்நூற்று இருபத்தொரு மில்லியன் எழுநூற்று முப்பத்தைந்தாயிரம் ரூபாய்) வைப்பிலிடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...

“வரவு எட்டணா, செலவு பத்தணா…”: சமூக ஊடகங்களில் நுகர்வதைவிடப் படைப்பவர்களே முன்னேறுகிறார்கள்!

-Eng. Rifai பட்டய மின்பொறியியலாளர் (Chartered Electrical Engineer), நிலைபேறான மின் உற்பத்தி,...