சில பயணிகளுக்கு இலங்கை வர தடை!
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணித்த வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில்,தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ, போட்ஸ்வானா மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில் பயணித்தவர்களுக்கு இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அவசர தேவைகளுக்காக வருகை தர வேண்டியவர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.