இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்!

Date:

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் உட்பட முஸ்லிம் மீடியா போரத்தின தலைவர் என்.எம் அமீன் ஆகியோர் சந்தித்து இன்று (08) கலந்துரையாடினார்கள்

இதன்போது சிறுபான்மையினராக இலங்கை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறைற்றுவதில் உள்ள சவால்கள் , சமகாலத்தில் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...