எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில் எதிர்வரும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணி நேர மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.இதன்படி மாலை 6- 9.30 வரையில் நாட்டின் சில பாகங்களில் ஒரு மணி நேர மின் தடை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.