பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நேற்று (03) இலங்கை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.இக் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.